கணினியில் தமிழில் டைப் செய்வது மிகவும் கடினமான ஒரு காரியம். டைப்பிங் கிளாஸ் சென்றவர்கள் மட்டுமே தமிழில் கொஞ்சம் வேகமாக டைப் செய்வார்கள்.
இனி சுலபம்
கணினியில் தமிழில் டைப் செய்வது சுலபம் தான். நமக்கு தங்லீஷ் நன்கு தெரியும் நாம் அனைவருக்கும் whatsapp அல்லது பேஸ்புக்கில் தங்க்லிஷில் தான் குறுஞ்செய்தி அனுப்பவும். ஆகையால் நமக்கு தங்க்லிஷ் நன்கு தெரியும். இதைப் பயன்படுத்தி இன்டிக் கீ போர்டு என்ற ஒரு சாஃப்ட்வேர் உள்ளது. அந்த சாப்ட்வேரில் நாம் தங்கிலீஷில் டைப் செய்தாலே போதும் நமக்கு தமிழில் கிடைத்துவிடும்.
பதிவிறக்கம் செய்ய
தங்கிலீஷில் டைப் செய்தால் தமிழில் வரும்படி இருக்க கூடிய இந்த சாப்ட்வேரை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
இந்த சாஃப்ட்வேரை நீங்கள் பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவி விட்டீர்கள் என்றால், உங்கள் கணினியில் உள்ள டாஸ்க் பாரில் இந்த சாஃப்ட்வேர் காண ஐகான் வந்துவிடும். அந்த ஐகான் னை கிளிக் செய்து தமிழ் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
பின்பு பயன்படுத்திக்கொள்ளலாம்
தமிழ தேர்ந்தெடுத்த பின்னர் நீங்கள் இந்த சாஃப்ட்வேரை எங்கு வேணுமென்றாலும் பயன்படுத்தி கொள்ளலாம். நீங்கள் தங்க்லிஷில் type செய்தால் உங்களுக்கு தமிழில் கிடைத்துவிடும்.
உங்கள் ஆதரவு தேவை
மேலும் இதுபோல கணினிக்கான சாஃப்ட்வேர் மற்றும் மொபைலுக்கான சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் இதுபோல தகவல்களுக்கு நம்முடைய இணையதளத்தில் பின்பற்றவும். நன்றி.
0 Comments