Best Apps For Beginner Youtuber


வணக்கம் நண்பா. நாம் இங்கு எப்படி ஒரு சிறந்த வீடியோவை எடுப்பது என்பது பற்றி பார்ப்போம். நான் கூறும் இந்த செயலிகள் இருந்தால் நீங்கள் உங்கள் வீடியோக்களை எளிதாகவும்,அசத்தலாகவும் எடுக்க முடியும்.

1.OPEN CAMERA :
 முதலாவதாக நீங்கள் உங்கள் முகத்தை காட்டி வீடியோ எடுக்க வேண்டும் என்று நினைத்தால் நான் உங்களுக்கு OPEN CAMERA செயலியை தான் பரிந்துரைப்பேன். இதில் பல விதமான வசதிகள் உள்ளன.youtube video எடுப்பதற்கு சிறந்தது.



2. SCREEN RECORDER :
இரண்டாவதாக நீங்கள் உங்கள் மொபைலை screen record செய்ய வேண்டும் என்றால் E-Z SCREEN RECORDER APP பயண்படுத்துங்கள், இதில் சிறிது ADS வந்தாலும் இது ஒரு சிறந்த செயலி. Video மற்றும் audio இரண்டும் இதில் நண்றாகத்தான் இருக்கும். 

      

3.KINE MASTER :
மூன்றாவதாக நீங்கள் எடுத்த வீடியோக்களை Edit செய்ய வேண்டும் என்றால் Kine Master Application பயன்படுத்துங்கள். இதில் WATER MARK இருந்தாலும் அதற்கு நாங்கள் கொடுக்கும் MOD APK ஐ INSTALL செய்து கொள்ளுங்கள்.
      

4.NOISE REMOVAL :
நீங்கள் எடுத்த வீடியோக்களில் NOISE இருந்தால் கவலை படாதீர்கள்.அதற்கும் எங்களிடம் தீர்வு உள்ளது. NOOSE REMOVE செய்வதற்கு நீங்கள் NOISE REMOVER APP ஐ பயன்படுத்துங்கள்.




இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் COMMENT ல் கூறுங்கள். இது போல எந்த தகவல் வேண்டும் என்பதையும் கூறுங்கள். மற்றும் இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments